News Papers

Want create site? Find Free WordPress Themes and plugins.

Maalaimalar – மாலைமலர்


 

Dinamalar – தினமலர்


 

Dinathanthi – தினத்தந்தி


 

TheHindu Tamil – தி இந்து தமிழ்


 

BBC Tamil – பி.பி.சி. தமிழ்


 

  • நாகசைதன்யாவை பின்தள்ளிய சமந்தா
    on December 16, 2017 at 12:00 am

    திருமணத்திற்கு முன்பும் சரி, திருமணத்திற்கு பிறகும் சரி தனது டுவிட்டரில் எப்போதுமே ஆக்டீவாக இருந்து வருகிறார் சமந்தா. தனது படங்கள் அல்லது பர்சனல் போட்டோக்களை அவ்வப்போது டுவிட்டரில் வெளியிட்டு வருகிறார். இதனால் சமந்தாவை 5.68மில்லியன் பேர் டுவிட்டரில் பாலோ செய்து வருகிறார்கள். அந்த வகையில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் விட ... […]

  • நிகழ்ச்சி தொகுப்பாளராகிறார் சன்னி லியோன்
    on December 16, 2017 at 12:00 am

    பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையான சன்னி லியோன், கடைசியாக தேரா இந்திஜீர் என்ற படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்ததை அடுத்து கடை திறப்பு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து வருகிறார்.இந்நிலையில் புகழ்பெற்ற டிவி நிகழ்ச்சியான மேன் வெஸ்சஸ் வைல்ட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்ப அவருக்கு ... […]

  • ஜன.,5,6 ல் படப்பிடிப்புக்கள் ரத்து : நடிகர் சங்கம் அறிவிப்பு
    on December 16, 2017 at 12:00 am

    ஜனவரி 6 ம் தேதி மலேசியாவில் நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலைவிழா நடக்க உள்ளது. தொடர்ந்து கபடி உள்ளிட்ட பல விளையாட்டு போட்டிகளும் நடிகர் சங்கம் சார்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் படப்பிடிப்புக்கள் அனைத்து ரத்து செய்யப்படுவதாக நடிகர் சங்கம் இன்று (டிச.,16) அறிவிப்பு ... […]

  • 2018 டிச.,21 ல் கேதார்நாத் ரிலீஸ்
    on December 16, 2017 at 12:00 am

    நடிகர் சூசந்த் சிங் ராஜ்புட் மற்றும் சாரா அலி கான் நடித்துள்ள கேதார்நாத் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போவதாக கடந்த சில நாட்களுக்கு தகவல் வெளியானது. ஷாருக்கான் நடித்துள்ள படமும் அதே தேதியில் ரிலீசாக உள்ளதால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. ஷாருக்கான் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதால், அவரது ... […]

  • எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் அனுமதி
    on December 16, 2017 at 12:00 am

    முகாந்திரம் இருந்தால் நடிகர் விஜயின் அப்பாவும் டைரக்டரருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.நவம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், மக்கள் திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவதை கடவுளுக்கு லஞ்சம் ... […]

  • ஹைதி மேரி சாதி படத்தின் லோகோ போஸ்டர் வெளியீடு
    on December 16, 2017 at 12:00 am

    நடிகர் ராணா டகுபதி, ஹைதி மேரி சாதி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. தற்போது இப்படத்தின் லோகோ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இப்படத்தை பிரபு சாலமன் இயக்க, எரோஸ் இண்டர்நேஷனல்ஸ் டிரைனிட்டி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த ரீமேக் படம் இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய ... […]

  • கே.எஸ்.ரவிக்குமாரின் அதிரடி அரசியல் படம்
    on December 16, 2017 at 12:00 am

    ரஜினி நடித்த லிங்கா படம் தோல்வியடைந்ததால், தொடர்ந்து கமர்சியல் ஹிட் படங்களை கொடுத்து வந்த கே.எஸ்.ரவிக்குமாரின் மார்க்கெட் டல்லடித்தது. அதையடுத்து கன்னட நடிகர் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவனை புடி என்ற படத்தை இயக்கினார். அந்த படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இப்போது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் ஜெய்சிம்ஹா என்ற படத்தை ... […]

  • டிச.,19 ல் ஹிச்கி பட டிரைலர் ரிலீஸ்
    on December 16, 2017 at 12:00 am

    நடிகை ராணி முகர்ஜி நடித்துள்ள ஹிச்கி படத்தின் டிரைலர் டிசம்பர் 19ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. டைரக்டர் சித்தார்த் பி.மல்கோத்ரா இயக்கி உள்ள இப்படத்தை மனீஷ் சர்மா தயாரித்துள்ளார். ஹிச்கி படத்தின் டிரைலர், சல்மான் கான் நடித்துள்ள டைகர் ஜிந்தா ஹை படத்துடன் சேர்த்து வெளியிடப்பட உள்ளதாம்.ஹிச்கி படம் அனைத்து ... […]

  • சாய்பல்லவியை எதிர்பார்க்க வைத்த எம்சிஏ
    on December 16, 2017 at 12:00 am

    பிரேமம் சாய் பல்லவி தெலுங்கில் நடித்த படம் பிடா. அந்த படமும் வெற்றி பெற்று தெலுங்கில் அவருக்கு நல்லதொரு ஓப்பனிங்கை ஏற்படுத்திக்கொடுத்தது. அதையடுத்து நானிக்கு ஜோடியாக எம்சிஏ என்ற படத்தில் நடித்துள்ளார் சாய்பல்லவி. எம்சிஏ என்றால் மிடில் கிளாஸ் அப்பாயி என்று பொருள். இந்த படம் டிசம்பர் 21-ந்தேதி திரைக்கு வருகிறது.இந்த ... […]

  • ஆஸ்கார் ரேசிலிருந்து வெளியேறியது நியூட்டன்
    on December 16, 2017 at 12:00 am

    நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்த படம் நியூட்டம். இந்த படம் ஆஸ்கார் விருதுக்காக சென்ற இந்திய படமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்கார் விருது அகாடமியை இப்படம் கவரவில்லை. இதனால் மோசன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் மற்றும் சையின்ஸ் அடாமி, இப்படம் ஆஸ்கார் ரேசில் இருந்து வெளியேறியதாக அறிவித்தது.அடுத்த சுற்றுக்கு போன 9 ... […]

  • தெலுங்கில் சாதனை படைத்த சூர்யாவின் 'கேங்' டீசர்
    on December 16, 2017 at 12:00 am

    இந்தியத் திரையுலகில் தமிழ்ப் படங்களின் டீசர், டிரைலர் ஆகியவை புரியும் சாதனையை ஹிந்தி, தெலுங்குப் படங்களின் டீசர்கள் கூடப் புரிவதில்லை. தமிழிலிருந்து பல படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன. விஜய், அஜித், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலரின் படங்கள் தெலுங்கில் வெளியாவது வழக்கம். அவர்களது படங்களின் டீசர்கள் ... […]

  • அதிக எதிர்பார்ப்பில் 'அஞ்ஞாதவாசி' டீசர்
    on December 16, 2017 at 12:00 am

    'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்திற்குப் பிறகு பவன் கல்யாண், இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் மீண்டும் இணைந்துள்ள படம் 'அஞ்ஞாதவாசி'. இப்படத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அனிருத். ... […]

  • விஜய்யைத் தொடர்ந்து சூர்யாவும் பெண் ரசிகைகளுக்கு சிறப்பு காட்சி
    on December 16, 2017 at 12:00 am

    விஜய், அஜீத், சூர்யா என ஒவ்வொரு முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும் முதல் நாள், ரசிகர்களுக்கு ஒரு காட்சி திரையிடுவது வழக்கம். ஆனால் முதன்முறையாக விஜய் நடித்த தெறி படம், ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு காட்சி திரையிட்டது போன்று அவரது பெண் ரசிகைகளுக்கும் ஒரு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதாவது, காரைக்குடியில் உள்ள சத்யம் ... […]

  • 'களவாடிய பொழுதுகள்', தாமத வெளியீடு, தாக்கத்தை ஏற்படுத்துமா ?
    on December 16, 2017 at 12:00 am

    தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய தங்கர்பச்சான், 2002ம் ஆண்டு வெளிவந்த 'அழகி' படம் மூலம் இயக்குனராகவும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அந்தப் படம் அந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக அமைந்தது. தொடர்ந்து, “சொல்ல மறந்த கதை, தென்றல், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பள்ளிக் கூடம், ... […]

  • ஏ.எல்.விஜய்யின் கரு படத்தின் தெலுங்கு பெயர் கனம்
    on December 16, 2017 at 12:00 am

    தேவி படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் கரு. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இந்த படத்தில் சாய் பல்லவி நான்கு வயது சிறுமிக்கு அம்மாவாக நடித்துள்ளார். கதாநாயகியை மையப்படுத்தும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் நாக ஷாரியா நாயகனாக நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு 2.ஓ படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள ... […]

  • சிவகார்த்திகேயன் - சந்தானம் நேரடி மோதல், திட்டமிடப்பட்டதா ?
    on December 16, 2017 at 12:00 am

    தமிழ்த் திரையுலகத்தில் டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்தவர்களை ஒரு காலத்தில் ஓரம்கட்டி வைத்திருந்தார்கள். ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. டிவியிலிருந்து வந்தவர்களுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். அதன்பின் டிவி, சினிமா என்ற பாகுபாடு முற்றிலும் அழிந்தது. அதை மாற்றியதில் மிக முக்கிய பங்கு வகித்தவர்கள் சந்தானம், ... […]

  • கர்நாடகாவில் சன்னி லியோனுக்கு எதிராக போராட்டம்
    on December 16, 2017 at 12:00 am

    பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் சன்னி லியோன், சமீபகாலமாக தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்து வருகிறார். அதோடு கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்க வரும் அவர், சென்னை, ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளிலும் மேடைகளில் தோன்றி கவர்ச்சி நடனமும் ஆடி பரபரப்பை ஏற்படுத்தினார்.இந்த நிலையில், வருகிற 2018 ஜனவரி ... […]

  • அறம், தீரன் அதிகாரம் ஒன்று, அருவி: ஆச்சரியப்பட வைக்கும் தமிழ் சினிமா
    on December 16, 2017 at 12:00 am

    தமிழ்த் திரையுலகம் டிஜிட்டல் சினிமாவிற்கு மாறிய பிறகு கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் வெளிவரும் படங்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டி வருகிறது. இந்த ஆண்டிலும் அந்த எண்ணிக்கை 200ஐ தாண்ட உள்ளது. 200 படங்கள் வந்தாலும் 20 படங்களாவது நல்ல படங்களாக வந்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. சுமார் 10 படங்கள்தான் வசூல் ... […]

  • அதிதி பாலனுக்கு குவியும் பாராட்டு
    on December 15, 2017 at 12:00 am

    தமிழ் சினிமாவில் இப்படியொரு நடிகையா என்று வியக்கும் வைக்கும் அளவுக்கு அறிமுகமாகி உள்ளார் "அருவி" படத்தின் ஹீரோயினான அதிதி பாலன். பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு நேற்று வெளியாகி உள்ள அருவி படத்திற்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. அனுபவம் வாய்ந்த நடிகைகளே இப்படி ஒரு நடிப்பை நடித்திருப்பீர்களா என ... […]

  • ஹிப் ஹாப் ஆதியின் அடுத்தபடம் ஆரம்பம்
    on December 15, 2017 at 12:00 am

    ஆம்பள படத்தில் 'ஹிப் பாப் தமிழா' ஆதியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் சுந்தர்.சி. அடுத்து 'மீசையை முறுக்கு' படத்தின் மூலம் ஆதியை இயக்குநராகவும் அறிமுகப்படுத்தியதோடு, அவருக்கு வெற்றிப்பட இயக்குநர் என்ற அந்தஸ்து கிடைக்கவும் காரணமாக இருந்தார்.மீசைய முறுக்கு வெற்றியடைந்ததும் உடனே அடுத்தப்படத்தை தொடங்க வேண்டும் என்று ... […]

 

BBC India Front Page News
Dinamalar Front Page News
Dinamalar Political News
CreativeMinds WordPress Plugin Curated RSS Aggregator
Did you find apk for android? You can find new Free Android Games and apps.