Login

Lost your password?
Don't have an account? Sign Up

ஒப்பிலாத் தலைவன் – பாடல் காணொலி | ச.முரளி மனோகர் | ச.பிரபாகரன் தலைவர் பிறந்த நாள் #HBDTamilsLeader68

Contact us to Add Your Business

ஒப்பிலாத் தலைவன் – தலைவரைச் சிறப்பிக்கும் ஓர் மெல்லிசைப் பாடல்,
தலைவர் பிறந்தநாள்!
தமிழர் நிமிர்ந்த நாள்!

நவம்பர் 26 முதல். . .

பாடல்
இயக்கம்
ச.முரளி மனோகர்

இசை
ச.பிரபாகரன்

படத்தொகுப்பு
இர.கோவிந்தராஜ்

நிர்வாகத் தயாரிப்பு
சே.பாக்கியராசன்

இணைத் தயாரிப்பு
நாம் தமிழர் – மேற்கு ஆஸ்திரேலியா
நாம் தமிழர் – ஜப்பான்
நாம் தமிழர் – ஆஸ்திரேலியா

பாடியவர்கள்
பாலாஜி ஸ்ரீ
& குழுவினர்

ஒலிப்பதிவுஒலிப்பொறியியல்
செந்தில் பிரசாத்
வனஜ் கேசவ் ஸ்டுடியோ

உதவி இசை
சரவணன் சேகர்

கணினி வரைகலை
அ.ப.வெங்கடேஷ்

கணினி ஓவியங்கள்
நிஷான் சஞ்சீ

வடிவமைப்புகள்
ஜெரோம் ரைமண்ட்

தொழில்நுட்பக் குழு
கு.செந்தில்குமார்
தாசன் (எ) கண்ணதாசன்
கா.சாரதிராஜா
தமிழ் அ.பிரபாகரன்
மா.அ.கந்தசாமி
தமிழவேள்
சுரேஷ்குமார் வடிவேல்
ச.த.தாயன்பன்
க.பால புகழேந்திரன்
சு.யுவராஜ் வேலன்
எ.இராஜ்குமார்
கீ.தே.புகழேந்தி

நன்றி
இரா.இராவணன்
பொருளாளர், நாம் தமிழர் கட்சி

அங்கு பிரபாகரன் – மதுரை

© இது ஒரு நாம் தமிழர் கட்சி தயாரிப்பு.

***

பாடல் வரிகள்: ஒப்பிலாத் தலைவன்

பல்லவி

போராயிரம் கண்ட
தலை மகன்
சீராயிரம் தந்த
தமிழ் மகன்

இனத்தின் வலியே
தன் வலியாய்
ஏற்று நடந்தான்
உறு புலியாய்

போராயிரம் கண்ட
தலை மகன்
சீராயிரம் தந்த
தமிழ் மகன்

சரணம் – 1

கருப்புச் சூலையின் படுகொலையால்
நெருப்பு கனன்ற நீ சினம் கொண்டாய்

பள்ளியில் தோழனைத் தள்ளியதில்லை
எதிரியை என்றுமே எள்ளியதில்லை

இனத்தின் வலி கண்டு
அறத்தின் வழி நின்று
திணித்த போருக்குப் படை அமைத்தாய்

செந்தமிழர் துன்பத்தை
பொந்திடையின் வெந்தனலாய்
நெஞ்சத்தில் தேக்கியே துவக்கெடுத்தாய்

போராயிரம் கண்டத்
தலை மகன்
சீராயிரம் தந்தத்
தமிழ் மகன்

சரணம் – 2

வல்வெட்டித் துறை தந்த வழிகாட்டி
வரலாற்றில் சேரும் தமிழ் உணர்வூட்டி

வான்படை அமைத்திட்ட தீரத்தைக் கண்டு
வையத்து நாடுகள் என்றும் உறையும்

தலைமுறை மூன்றையும்
களமதனில் இழந்திட்ட
உலகத்தில் ஒப்பற்ற
ஓர் தலைவன்

உயிர்மத்தின் நேயன்

ஒழுக்கத்தின் சீலன்

இறவாத புகழ் கொண்ட பிரபாகரன்

போராயிரம் கண்டத்
தலை மகன்
சீராயிரம் தந்தத்
தமிழ் மகன்

***

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#ThalaivarPrabhakaranSong #newsongwhatsappstatus #prabhakaranLatestSong
#OppilaaThalaivanSong #PrabhakaranBirthdaySong #OpillaThalaivanSong #OppilathThalaivanSong #OppillaaThalaivanPrabhakaranSong #LTTEPrabhakaranSong #TamilsLeaderPrabhakaranHBDSong

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #NaamTamilarSeeman #SenthamizhSeeman #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

23 comments

  1. Thiyaga Rajan

    உலகத்தில் எவருடனும் ஒப்பிட முடியாத தமிழ் இனம் கொடுத்த மாவீரன் தமிழ் இன் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 🐅🐅🐅

  2. வாழ்க தமிழ் வளர்க தமிழின ஒற்றுமை

    அற்புதமான பாடல் மிக்க நன்றி இதை தயாரிக்க உதவிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி

  3. 😎 நாம் தமிழர் 😎

    மேதகு பிரபாகரன் அண்ணன் அகவை தின வாழ்த்துக்கள். நாம் தமிழர் ✌️

  4. julie brownie jimy peeps and friends

    தலைவன் பாடலைக்கேட்க்கும் போது இதயம் கனக்கிறது தலைவனைக் கொண்டாடுவோம் ❤️❤️❤️❤️❤️இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன் ❤️❤️❤️

  5. து.இளங்கோவன்

    ஒப்பில்லாத தலைவனுக்கு இனிய அகவை தின நல்வாழ்த்துக்கள்❤️🌹🙏💪

  6. Grace Film Factory TV

    காலத்தால் அழியாத இந்த சிறந்த படைப்பை தந்த அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் கோடி நன்றிகள்..🙏

  7. Marsilamani Raja

    தலைவர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐 இந்த பாடலை உருவாக்கிய அனைவருக்கும் நன்றி

  8. Narayana Samy

    என் அண்ணன் தமிழர்களின் பெரும் மகன் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு.இனிய அகவை தின வாழ்த்துக்கள்💪🙏💐அண்ணா!!!

    1. Narayana Samy

      @RED11 அகரத்தின் முதல் சொல்லே ஒவ்வொருவருடைய முகம் முகவரி.ஒவ்வொரு தனிதனின் அடையாளம் ஆனால் எவண் என்றே தெரியாத தறுதலைகள் தமிழன் பதிவுக்குப் பதில் கேட்கிறது,தமிழ்நாட்டை தூய தமிழ் பேரினத்தின் மகன் மேதகு வே.பிரபாகரனின் வாரிசு தமிழ்நாட்டை ஆளவேண்டும் அப்பொழுதுதான் தமிழனின் வாழ்வு சிறக்கும்.இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை. இனம் ன்றாவோம் இலக்கை வெண்றாவோம்!!!புதியதோர் தேசம் செய்வோம் மக்கள் புரட்ச்சியால் அதை உறுதி செய்வோம்.💪இவண்.தமிழ் பேரினத்தின் மகன் நாம் தமிழன்💪🙏🌾🌾🌳🌳🌳🌳🌳🌳🌳இந்தி வேண்டாம் போடா…

  9. Suresh Gomathi

    காத்திரு பகையே… கருவருப்போம்…. மாவீரனின் கனவை உறுதியாக நனவாக்குவோம்…..

  10. M.R.RAMESH

    தமிழ் வீரம் மறவர்களுக்கு வீர வணக்கம் வீர வணக்கம் எமது மானம் காக்க வீரம் காக்க மண் காக்க வந்த வீரர்களுக்கு என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்

  11. Bala George Rajakumar

    உலகத்தில் இப்படி ஒரு தலைவனை கண்டு இருக்கமாட்டிர்கள் அவ்வளவு ஓப்பற்ற எங்கள் இதயக் கடவுள் எங்கள் இனத்தின் தலைசிறந்த தலைவன் பாடலை கேட்கும்போது 😢😢😢கனக்கிறது தலைவர் பிறந்நாளை கோண்டாடுவேம் இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் 🙏🙏🙏🎂👑🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️

  12. 🙏,SHRI RAM.

    🙏,.இன்று பிறந்தநாள் கானும் எமது ஈழ மக்களின் இறையனார் மேதகு அவர்களுக்கு🌺🌻🌹🌷 சிரம் தாழ்ந்த வணக்கத்தை ✊உங்கள் வலையொளி வாயிலாக உரித்தாக்குகிறோம். ✊🐅..

  13. தமிழச்சி ராஜேஸ்வரி

    வீரத்தின் முழு வரலாறு பார்த்தேன். கண்கள் குளமாகின. தலைவர் போற்றி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*